காதலர்களை குறி வைக்கும் சுயேச்சை வேட்பாளர்
சேலம்:
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஷாஜகான் என்ற வேட்பாளர்காதலவர்களையும், இளைஞர்களையும் கவரும் வகையில் பேசி ஓட்டு சேகரிக்கிறார்.
ஷாஜகானின் பேச்சுக்களில் காதலையும், காதலர்களையும் போற்றும் விதமான வார்த்தைகளே அதிகம்காணப்படுகிறது. தனது பிரசாரத்தின்போது, காதலர்களே, இளைஞர்களே, சேலம் நகரில் உங்களது காதலைவளர்க்க போதுமான இடங்கள் இல்லை, சரியான வாய்ப்புகள் இல்லை.
எனவே என்னை வெற்றி பெறச் செய்தால், சேலம் நகரின் மையப் பகுதியில் காதலர்களுக்காகவே சிறப்புப்பூங்காவை அமைக்க ஏற்பாடு செய்வேன். அதேபோல, புதுமணத் தம்பதிகள், இளைஞர்கள், பெண்கள் மனம்விட்டுப் பேசவும் இந்த பூங்காவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் ஷாஜகான்.
இவரது பேச்சு இளைய தலைமுறையினரைக் கவர்ந்து வருகிறது. ஆனால் ஷாஜகானுக்கு இவர்களில் சிலராவதுஓட்டுப் போடுவார்களா என்பதை மே 13ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications