தலித் காலனிக்குள் நுழைய முயன்ற பா.ம.க. வேட்பாளருக்கு கல்வீச்சு
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே தலித் குடியிருப்பில் ஓட்டு சேகரிக்கச் சென்ற திண்டிவனம் பா.ம.க. வேட்பாளர் தன்ராஜ்மற்றும் பா.ம.கவினரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து கற்களை வீசித் தாக்கி விரட்டியடிக்கப்பட்டனர்.
திண்டிவனம் தொகுதி பா.ம.க. வேட்பாளரான தன்ராஜ், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் நெருங்கிய உறவினர்.இவருக்கு தலித் மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் விழுப்புரம் அருகே ஒரு தலித் குடியிருப்புக்குஓட்டுக் கேட்கச் சென்றபோது கற்களால் அடித்து தன்ராஜை விரட்டியடித்தனர்.
இந் நிலையில் விழுப்புரம் அருகே மோட்சக்குளம் கிராமம் அருகே சிருவந்தாடு காலனி பகுதியில் தாழ்த்தப்பட்டமக்கள் வசிக்கிறார்கள். அங்கு தன்ராஜும், பா.ம.கவினரும் ஓட்டுக் கேட்கச் சென்றனர்.
ஆனால் அவர்களை குடியிருப்பு வாசலிலேயே 400க்கும் மேற்பட்ட தலித்கள் தடுத்து நிறுத்தினர். யாரும் உள்ளேவரக் கூடாது, மீறி வந்தால் நடப்பதே வேறு என்று கூறிய அவர்கள், கற்களை எடுத்து வீசத் தொடங்கினர்.
இதனால் வேறு வழியில்லாமல் தன்ராஜும், பா.ம.கவினரும் அங்கிருந்து கிளம்பினர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications