தினகரனை தோற்கடித்த ஜே.எம். ஆருண்
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்:
மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பெரியகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரானஜே.எம். ஆருண் வென்றார்.
இந்தத் தொகுதியில் இரு முறை வென்று எம்.பியான தினகரனை 21,155 வாக்குகள் வித்தியாசத்தில்ஆருண் தோற்கடித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உ..பி. தோழியான சசிகலாவின் அக்காள் மகனான தினகரன் எப்படியும்வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில்இருந்து தினகரனும் ஆருணும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னும், பின்னுமாக இருந்தனர்.
ஆனால், கடைசி கட்ட வாக்குகள் எண்ணப்படும்போது தினகரனை பின்னுக்குள் தள்ளி ஆருண்வென்றுவிட்டார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications