For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முடிவுகளை இணைய தளங்களில் அறிந்து கொள்ளமாநில தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள இணைய தளங்கள்:

டிவுகள் வெளியிடப்பட்டுள்ள இணைய தளங்கள்:

www.guruathome.com

http://www.southindia.com

www.padashala.com

http://www.tnagar.com

http://www.classtoppers.com

http://www.galatta.com

http://chennaionline.com

இதேபோல, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டிய எண்கள்:

பி.பி.எல்- 12333

ஹட்ச்- 12323

பிஎஸ்என்எல்-1044

ஏர்செல்-5555

ஏர்டெல்-676

செல்ஒன்-444

பிஎஸ்என்எல்-444

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X