தமிழக திட்டங்களை தடுக்க மாட்டோம்: ரகுபதி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
தமிழக அரசு மேற்கொள்ளும் மக்கள் நலத் திட்டங்களைத் தடுக்க மத்திய அமைச்சர்களாக உள்ள 12 பேரும்முயற்சிக்க மாட்டோம் என்று திமுகவைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு மேற்கொள்ளும் மக்கள் நலத்திட்டங்களுக்கு முடிந்தவரை ஆதரவாக இருப்போம். அந்தத் திட்டங்களைத் தடுக்க தமிழகத்தைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்கள் யாரும் முயற்சிக்க மாட்டோம்.
புதுக்கோட்டை தொகுதி வளர்ச்சித் திட்டங்கள் முடிவடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.அதேபோல, திருச்சி-மானாமதுரை அகல ரயில் பாதைத் திட்டம், புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரயில் பாதை திட்டம்ஆகியவற்றை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொள்வேன் என்றார் அவர்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications