அதிமுக தோழமை கட்சி மட்டுமே, கூட்டணி கட்சியில்லை: பாஜக
டெல்லி:
அதிமுகவுடன் தோழமை உறவு நீடிக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ்நக்வி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக, பாஜக கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டது. தேர்தலில் இந்தக்கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், அகில இந்திய பாஜக தலைவர் வெங்கைய்யா நாயுடு சென்னையில்செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்காக ஏற்பட்ட கூட்டணி. இப்போது தேர்தல் முடிந்து விட்டதால் கூட்டணிநீடிப்பதாகக் கருதவில்லை என்று கூறினார். இதே கருத்தை கட்சியின் அகில இந்தியச் செயலாளர் இல,கணேசனும்தெரிவித்தார்.
இந் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில்நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக அழைக்கப்படவில்லை. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியமுக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-
அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி உறவு தேர்தலுக்காக மட்டும் தான். இருப்பினும் தோழமைக் கட்சி என்றவகையில் அதிமுகவுடன் உறவு நீடிக்கும். அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறவில்லைஎன்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications