கர்நாடக அணைகளின் நீர்மட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடகத்தின் காவிரிப் படுகையில் உள்ள முக்கிய அணைகளின் நீர் மட்ட விவரம்:
கிருஷ்ணராஜ சாகர் அணை:
மொத்த கொள்ளளவு- 124.80 அடி
நீர் இருப்பு- 81.17 அடி
வினாடிக்கு 1,826 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது
கபினி அணை:
மொத்த கொள்ளளவு- 2,284 அடி
நீர் இருப்பு- 2,258.99 அடி
வினாடிக்கு 987 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது
ஹாரங்கி அணை:
மொத்த கொள்ளளவு- 2,859 அடி
நீர் இருப்பு- 2,801.03 அடி
வினாடிக்கு 57 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது
ஹேமாவதி அணை:
மொத்த கொள்ளளவு- 2,922 அடி
நீர் இருப்பு- 2,860.93 அடி
இந் நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், தமிழகத்துக்கு நீர் தர முடியாது என்றும் கர்நாடக அரசு கூறுகிறது.












Click it and Unblock the Notifications