உதட்டழகு அறுவை சிகிச்சை முடிந்து ரஜினி வீடு திரும்பினார்சென்னை: உதட்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.ரஜினிகாந்த்துக்கு உதட்டில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தன. ஜக்குபாய் படம் தொடங்கபட இருப்பதால், படப்பிடிப்புக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதட்டில் அழகு சிகிச்சை செய்து கொள்ள ரஜினி திட்டமிட்டார்.நேற்று அப்பல்லோவில் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் முருகேசன் அவருக்கு இந்த அறுவை சிரிச்சையை செய்தார். இதையடுத்து நேற்றிரவே ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய ரஜினி இப்போது கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.இரு வார ஓய்வுக்குப் பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உதட்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரஜினிகாந்த்துக்கு உதட்டில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தன. ஜக்குபாய் படம் தொடங்கபட இருப்பதால், படப்பிடிப்புக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதட்டில் அழகு சிகிச்சை செய்து கொள்ள ரஜினி திட்டமிட்டார்.
நேற்று அப்பல்லோவில் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் முருகேசன் அவருக்கு இந்த அறுவை சிரிச்சையை செய்தார். இதையடுத்து நேற்றிரவே ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய ரஜினி இப்போது கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.
இரு வார ஓய்வுக்குப் பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications