விபத்து: பெங்களூர்-சென்னை ரயில் போக்குவரத்து பாதிப்புபெங்களூர்:சென்னை- பெங்களூர் ரயில் பாதையில், கோலார் மாவட்டத்தின் மாலூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது. இதனால் இந்தப் பாதையில் செல்லும் பல ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது.இதையடுத்து பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. லால்பாக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்கள் தர்மபுரி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சென்னை- பெங்களூர் ரயில் பாதையில், கோலார் மாவட்டத்தின் மாலூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது. இதனால் இந்தப் பாதையில் செல்லும் பல ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது.
இதையடுத்து பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. லால்பாக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்கள் தர்மபுரி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications