குஜராத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலைஅகமதாபாத்:அகமதாபாத்தில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகளை போலீசார் இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர். இவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.கொல்லப்பட்ட நால்வரும் லக்ஷர்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் கூறுகின்றனர்.உலகப் புகழ்பெற்ற ஜகன்நாத் யாத்திரைக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.குஜராத் மதக் கலவரத்துக்குப் பழிவாங்கும் வகையில் ரத யாத்திரை நிகழ்ச்சியின்போது மோடியைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிரைம் பிராஞ்ச் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.இந் நிலையில் இன்று அதிகாலை அகமதாபாத் விமான நிலையத்தின் அருகே ஒரு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி சுட்டதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டனர்.இதில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இணை ஆணையர் பாண்டே தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட பெண்ணும் இன்னொருவரும் இந்தியர்கள் என்றும், மேலும் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத்:
அகமதாபாத்தில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகளை போலீசார் இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர். இவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட நால்வரும் லக்ஷர்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் கூறுகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற ஜகன்நாத் யாத்திரைக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மதக் கலவரத்துக்குப் பழிவாங்கும் வகையில் ரத யாத்திரை நிகழ்ச்சியின்போது மோடியைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிரைம் பிராஞ்ச் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை அகமதாபாத் விமான நிலையத்தின் அருகே ஒரு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி சுட்டதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டனர்.
இதில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இணை ஆணையர் பாண்டே தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட பெண்ணும் இன்னொருவரும் இந்தியர்கள் என்றும், மேலும் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications