தயாநிதி மாறன் 28ம் தேதி பாக். பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சார்க் தகவல் தொடர்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும்தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் வரும் 28 ஆம் தேதி (திங்கள்கிழமை) பாகிஸ்தான் செல்கிறார்.
இந்திய அரசின் சார்பில் செல்லும் ஐந்து நபர் குழுவிற்கு மாறன் தலைமை ஏற்று செல்கிறார். 28ம் தேதி இஸ்லாமாபாத் செல்லும்அவர், 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் சார்பில் பாகிஸ்தான் செல்லும் முதல் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்பதுகுறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் பாகிஸ்தான் செல்கிறார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications