அரசியல்வாதிகளை விமர்சிக்க விநியோகஸ்தர்கள் தடை
சென்னை:
அரசியல் தலைவர்களை நடிகர்கள் விமர்சிக்க வேண்டாம் என்று சினிமா விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்க தலைவர்அருள்பதி, செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:
திரைப்படத்துறையினரின் நலன் கருதி தனது கட்சித் தோழர்களுக்கு அமைதி காக்குமாறு கட்டளையிட்டிருக்கும்பாமக தலைவர் ஜி.கே.மணி அவர்களுக்கும், நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும் எங்களது நன்றியினைதெரிவித்து கொள்வதோடு, நலிந்துவரும் சினிமா துறையை மேம்படுத்த தாங்கள் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அரசியல் கலப்பில்லாத பொது மேடைகளில் நடிகர்கள் பேசும் போழுது அரசியல் கட்சியின் தலைவரையோ,அக்கட்சியையோ தவறாக விமர்ச்சிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
அப்படியே அரசியல் கருத்துகளை விரும்பும் நடிகர்கள், அரசியலில் புகுந்து அதற்குண்டான வழிகளை அமைத்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி படமெடுக்கும்தயாரிப்பாளர்களுக்கும், அப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும்தான் வேதனை.
எங்கள் வேதனையை உணர்ந்து தொண்டர்களை அமைதிப்படுத்திய ராமதாஸ் அவர்களைத் தொடர்ந்துபாமகவினர், நடிகர்களின் ரசிகர்கள் ஆகியோர் கசப்பு உணர்வுகளை கைவிட்டு கரம் கோர்த்து திரைப்பட துறைக்குஉதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications