கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி ஆஸ்கர் விருது
டெல்லி:
சினிமா துறைக்கு ஆஸ்கர் விருதைப் போல, சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு மிக உயரிய விருது வழங்கும் திட்டத்தை சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கும், சிறந்த அணிக்கும் வருடந்தோறும் இந்த விருதுகள்வழங்கப்படும். அணித் தலைவர்கள், நடுவர்கள், அம்பயர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் அடங்கிய 50 பேர்கொண்ட குழு விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும்.
ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த அறிமுக வீரர், சிறந்த டெஸ்ட் அணி, சிறந்தஒருநாள் அணி, சிறந்த அம்பயர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.
இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த ஐ.சி.சி. நடுவரும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தலைவருமான கிளைவ்லாயிட்,
இந்த வருடத்துக்கான விருதுகள் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி லண்டனில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். கடந்தவருடம் ஆகஸ்டு 1ம் தேதி முதல் இந்த வருடம் ஜூலை 31ம் தேதி வரை நடைபெற்ற ஆட்டங்களை கணக்கில் கொண்டுவிருதுகள் அறிவிக்கப்படும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications