கிருஷ்ணா பள்ளி அங்கீகாரம் ரத்து
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தீ விபத்துக்குள்ளான கும்பகோணம் கிருஷ்ணா தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதிநர்சரி தொடக்கப் பள்ளி ஆகியவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது
விபத்து நடந்த தினத்தன்று கும்பகோணம் வந்த முதல்வர் ஜெயலலிதா, குழந்தைகள் பலியாகக் காரணமாக இருந்தபள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிக்கையை நகர்ப் பகுதி கிராமநிர்வாக அலுவலர் பாரதி பள்ளிக் கதவில் ஒட்டினார். இந்தப் பள்ளியில் படித்த மாணவ, மாணவியர் வேறுபள்ளிகளில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications