டிசம்பரில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் பயணம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர் :
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் வங்காளதேசம் செல்கிறது.
தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இதனையடுத்து தென்ஆப்ரிக்க அணியும் இந்தியா வருகிறது. இந்த இரு தொடர்களும் முடிந்த பின்னர், இந்திய அணி வங்காள தேசம்செல்கிறது. அங்கு 2 டெஸ்ட் , 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
சுற்றுப்பயண விவரம் வருமாறு:
முதல் டெஸ்ட்: தாகா டிசம்பர் 9 முதல் 13 வரை
2வது டெஸ்ட்: சிட்டகாங் டிசம்பர் 16 முதல் 20 வரை
முதல் ஒரு நாள் போட்டி: சிட்டகாங் டிசம்பர் 23
2வது போட்டி: தாகா டிசம்பர் 25
3வது போட்டி: தாகா டிசம்பர் 27












Click it and Unblock the Notifications