அமெரிக்கா: ஸ்காட் கிங்குக்கு காந்தி அமைதி விருது
Subscribe to Oneindia Tamil
ஹூஸ்டன்:
அமெரிக்க கறுப்பர் இன விடுதலை வீரர் மார்ட்டின் லூதர் கிங்கின் மருமகளுக்கு காந்தி அமைதி விருதுவழங்கப்பட்டுள்ளது.
லூதர் கிங்கைப் போலவே, ஜூனியர் லூதர் கிங்கின் மனைவி கொரெட்டா ஸ்காட் கிங்கும் உலக அளவில்இனரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வருகிறார்.
மகாத்மாவின் 135வது பிறந்த தினத்தையொட்டி ஹூஸ்டன் நகரில் நடந்த விழாவில் அமெரிக்காவுக்கானஇந்தியத் தூதர் ரொனென் சென், காந்தி அமைதி விருதை ஸ்காட் கிங்குக்கு வழங்கினார்.
அமெரிக்க காந்தி அறக்கட்டளை இந்த விருதை வழங்கியது. தனது விதவைத் தாயார் ஸ்டாக் கிங்கின் சார்பில்அவரது மகன் லூதர் கிங் விருதைப் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications