கருணாநிதி நாளை வீடு திரும்புகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார்.
வயிற்று உபாதை காரணமாக கடந்த 26ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நலம் தேறியுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை காலை அவர் வீடு திரும்புகிறார்.
இன்று அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்ஜிஆர் கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன்ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications