மடத்தின் விடுதிகள், ரகுவின் வீட்டில் அதிரடி சோதனை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள விஜயேந்திரரின் தம்பி ரகுவின் இரு வீடுகள், சங்கர மடத்திற்குச் சொந்தமான 2 விடுதிகளில்போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குச் சொந்தமான யாத்ரீ நிவாஸ் என்ற பக்தர்கள் தங்கும் விடுதி காமாட்சி அம்மன்கோவிலுக்கு அருகே உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் மாணவியர் தங்கும் காமகோடி விடுதி உள்ளது.
இரு விடுதிகளும் ரகுவின் மேற்பார்வையில் தான் இயங்கி வருகின்றன. இன்று இந்த இரண்டு விடுதிகளிலும்போலீஸார் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த ரெய்டுகளைத் தொடர்ந்து இப் பகுதியில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த தெருவில் ரகு சமீபத்தில் புதிதாக வாங்கிய 2 வீடுகளிலும் போலீஸார் சோதனைநடத்தினர்.
ரகுவுக்கு காஞ்சிபுரம் தவிர சென்னையிலும் வீடுகள் உள்ளன. மடத்தின் பணத்தில் விமானங்களில் பறப்பார், ஏசி கார்களில் வலம் வருவார்.பெண்கள் விடுதியின் நிர்வாகி என்ற முறையில் ரகுவுக்கு அங்கு தனி ஏசி ரூமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications