ஜெயேந்திரர் வீடியோ: சட்டசபையில் எழுப்ப பாஜக முடிவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஜெயேந்திரர் கொடுத்த வாக்குமூலக் காட்சிகள் சன் டி.வியில் ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தை சட்டசபையில் கிளப்புவோம் என்றுதமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலீஸ் கட்டுப்பாட்டில் ஜெயேந்திரர் இருந்தபோது அவர் அளித்தவாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சிகள் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாயின. இது எப்படி நடந்தது?
ஜெயேந்திரர் வாக்குமூலம் அடங்கிய சி.டி.க்களை யார் விநியோகம் செய்தது என்பது குறித்து அரசும், காஞ்சிபுரம் காவல்துறையும்விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை வருகிற சட்டசபைக் கூட்டத் தொடரிலும் எழுப்புவோம். எங்களது இந்தக் கேள்வி மக்களின் மனதில்நிலவுவதாகவும், எனவே அரசும், காவல்துறையும் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications