வீரப்பன் வதம்: விஜயகுமாருக்கு தேசிய விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடித்த தமிழக அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயக்குமாருக்கு சிறந்த பொது சேவைக்கானஅகில இந்திய விருது வழங்கப்படுகிறது.
விஜயக்குமார் தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் கமாண்டோ படையின் தலைவராகவும், காவல்துறை அகாடமியின் திட்டஇயக்குநராகவும் உள்ளார். இந் நிலையில் அவருக்கு அகில இந்திய மேலாண்மை சங்கம் சிறந்த பொது சேவைக்கான விருதைஅறிவித்துள்ளது.
மேலும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணு ஸ்ரீனிவாசனுக்கு ஜே.ஆர்.டி. டாட்டா நிறுவனத்துறைதலைமைப் பண்பு விருது வழங்கப்படுகிறது.
டெல்லியில் வரும் 21ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்று அகில இந்திய மேலாண்மை சங்கம்வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications