தூய தமிழ்ச் சொல் பட்டியல்: பாமக வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வரும், ஆங்கிலம் கலந்த கலப்புச் சொற்களுக்குப் பதிலான தூய தமிழ்ச் சொற்கள் அடங்கியபட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி நாளை வெளியிடுகிறது.
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தூய தமிழ்ச் சொற்கள் அடங்கிய பட்டியல் விளம்பரப் பலகைகளாக வைக்கப்படவுள்ளன.
சென்னையில் பொதுமக்கள் கூடும் 120 இடங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும் 750 இடங்களிலும் இந்தப் பலகைகள்திறக்கப்படும்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் கோ.க.மணி (முன்னர் ஜி.கே.மணி), அ.கி.மூர்த்தி (முன்பு ஏ.கே.மூர்த்தி) ஆகியோர் இந்தவிளம்பரப் பலகை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications