காஞ்சி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் திமுக போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என்று இன்று நடைபெற்றஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்து விட்டார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிவிப்பது மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதிதலைலைமயில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இதில் அனைத்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் திமுக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications