தென் மாவட்டங்களில் கன மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதேபோல, சிவகங்கையில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில்சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தஞ்சாவூர், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. கொடைக்கானல், ராமநாதபுரத்திலும் நல்ல மழைபெய்துள்ளது.












Click it and Unblock the Notifications