அதிமுக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆட்டம் போடும் அதிமுகவுக்கு, அவர்கள் செய்து வரும் அராஜகம் நிரந்தரமானதல்ல என்று எச்சரிக்க விரும்புவதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வன்முறையை மட்டுமே நம்பி, மக்களையும், ஜனநாயகத்தையும் உதாசீனப்படுத்தி ஆட்டம் போடும் அதிமுகவுக்கு, இந்தஅராஜகம் நிரந்தரமானதல்ல என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications