For Daily Alerts
தமிழ் பத்திரிகையாளர் கொலை: ரனில் விக்கிரமசிங்கே கட்சி கண்டனம்
கொழும்பு:
இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் சிவராம் தர்மரத்தினம் கொல்லப்பட்டதற்கு முக்கிய எதிர்க்கட்சியான ரனில்விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான சிவராம் தர்மரத்தினம், கடந்த வியாழக்கிழமையன்று கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு இலங்கையில் பலரும் கடும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைக் கண்டித்துகொழும்பில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கு சமீபத்தில் நடந்த தமிழ் பத்திரிகையாளர் சிவராமின் கொல்லப்பட்டதே ஒரு உதாரணமாகும். சிவராமின் கொலைக்குசந்திரிகா அரசு தான் காரணம்.இதற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |