திமுகவினரின் கள்ள ஓட்டு திட்டம்: அதிமுக தந்த விசிடி ஆதாரம்!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில், திமுகவினர் கள்ள ஓட்டுப் போட திட்டமிட்டிருப்பது குறித்து வீடியோ சிடி ஆதாரங்களுடன் அதிமுகபுகார் கூறியுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த ன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்வெங்கடேசன், தொகுதி தேர்தல் பார்வையாளர் நந்தகுமாரை ஆகியோரைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.
இந்த சிறுமிகளின் உயரத்தை சாதமாகக் கொண்டு விஞ்ஞானரீதியில் இந்த மோசடியை செய்துள்ளனர் திமுகவினர். இந்த சிறுவர்,சிறுமியரை வாக்காளர் பட்டியலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
இதேபோல, ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்த போது விதிமீறல்கள் ஏராளமான அளவில் நடந்துள்ளன. அரசுக் கட்டடங்களில்திமுக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சாலைகளின் குறுக்கே கொடிகளைக் கட்டியும், பேனர்களையும் திமுகவினர்கட்டியுள்ளனர்.
சட்டவிதிகளுக்குப் புறம்பாக ஸ்டாலின் கூட்டத்திற்கு மின்சாரத்தைத் திருடி விளக்குகளை வைத்துள்ளனர்.
எங்களது புகார்களுக்கு ஆதராமாக வீடியோ சிடிக்களையும் புகார் மனுவோடு இணைத்துக் கொடுத்துள்ளோம் என்றார் அன்வர்ராஜா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications