தாஜ்மஹால் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு!
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
தாஜ்மஹால் அருகே சக்தி வாயந்த வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 2 தியேட்டர்களில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 50க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.
போலீஸாரின் தீவிர விசாரணையில் குண்டு வெடிப்பு சம்பந்தமாக லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த முகமது இர்ஷாத் என்றதீவிரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் அருகே 100 மீட்டர் தூரத்தில் பரபரப்பு மிகுந்த பழைய மார்க்கெட் பகுதியில் சக்தி வாயந்த ஒருவெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications