வேலூர் மண்டல திமுக மாநாடு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் மண்டல திமுக மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
எனவே வேலூரில் ஜூலை மாதம் நடத்துவதாக இருந்த மண்டல மாநாட்டை சற்று தள்ளிப் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப்பணியில் திமுகவினர் முழுமையாக ஈடுபட வகை செய்யும் விதத்தில், ஆகஸ்ட் மாதம் 27, 28 ஆகிய தேதிகளுக்கு மண்டல மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications