ஜெயேந்திரருடன் இல.கணேசன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
கலவை:
பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலவை சங்கரமடத்திலுள்ள ஜெயேந்திரர் மற்றும்விஜயேந்திரரை சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் கடந்த 11ம் தேதி கலவை சங்கரமடத்திற்கு திரும்பினர். கலவை மடத்தில்வழக்கம் போல தங்களது பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சங்கரமட கணக்குகளை திருத்திய வழக்கில் திடீரென விஜயேந்திரர் முன் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டுநீதிமன்றத்தில் கடந்த 10ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 15ம் தேதி நடைபெறுகிறது.
இந் நிலையில் பாஜக அகில இந்திய பொதுச் செயலாளர் இல.கணேசன் நேற்று கலவை சங்கரமடத்திற்கு சென்று ஜெயேந்திரர்மற்றும் விஜயேந்திரரை சந்தித்து பேசினார்.
இருவரிடமும் அவர், சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டு பின் சென்னை புறப்பட்டு சென்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications