தமிழ் இலக்கண அகராதி வெளியீடு
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்காப்பிய இலக்கண அகராதி வெளியிடப்பட்டது.
தமிழ் இலக்கணத்திற்கான தொல்காப்பிய அகராதியை சென்னை பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. இதன் வெளியீடுதிங்கள்கிழமை நடந்தது. முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் தொல்காப்பிய அகராதியை வெளியிட்டார்.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் தியாகராஜன் பேசுகையில், 288 பக்கங்கள் கொண்டதாக இந்த இலக்கண அகராதிஅமைந்துள்ளது. இதன் விலை ரூ. 160 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ் அகராதியை புதுப்பிக்கும் மிகப் பெரும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக இலக்கண அகராதியை முடித்து வெளியிட்டுள்ளோம். பல்வேறு புதிய வார்த்தைகள் அகராதியில்சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியை செய்து முடித்த தமிழ் துறை தலைவர் ஜெயதேவன் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது என்றார் தியாகராஜன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications