அத்வானி தலைவராக நீடிப்பார்: பாஜக முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி விலக மாட்டார் என்று சுஷ்மா ஸ்வராஜ் இன்று தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அத்வானியை சந்தித்து பேசினார்கள். அப்போது அத்வானியிடம் தலைவர்பதவியை விட்டு விலகியே தீரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அத்வானியை நேரடியாகவே சந்தித்து பதவி விலக வேண்டும் என வற்புறுத்தியதால் அத்வானிக்குகடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந் நிலையில், இது குறித்து விவாதிக்க பாஜக நிர்வாகிகள் டெல்லியில் கூடினார்கள். கூட்டத்தில் அத்வானி பதவி விலகதேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அத்வானிதலைவர் பதவியிலிருந்து விலக மாட்டார். தொடர்ந்து அவரே தலைவராக நீடிப்பார் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications