மத்திய அமைச்சரவை இன்று மாற்றம்? வாசனுக்கு வாய்ப்பு
டெல்லி:
மத்திய அமைச்சரவை இன்று (வியாழக்கிழமை) மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன்உட்பட 6 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்று கடந்த மாதம் முதலே எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் பிரதமர்மன்மோகன் சிங் 16ம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதால், அதற்கு முன் அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த மாற்றத்தில் 6 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், ஒரிசாவை சேர்ந்த கிரிதர் கோமங்கோ, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் சர்மா,
கேரளாவை சேர்ந்த ஏகே அந்தோணி அல்லது வயலார் ரவி, சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த மோதிலால் வோரா, சிபு சோரன்,மராட்டிய மாநிலத்தை சேர்ந்த குருதாஸ் காமத் அல்லது சுரேஷ் கல்மாடி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் அம்பிகா சோனி, உத்தராஞ்சல் மாநிலத்தை சேர்ந்த ஹரீஷ் ராவத், ஆந்திராவை சேர்ந்தபுரந்தேஸ்வரி ஆகியோரும் அமைச்சர்களாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் தவிர சில இளம் எம்.பி.க்களுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புகளைவைத்திருக்கும் சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படும் என தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications