மருத்துவ ரேங்க் பட்டியல்: ஈரோடு மாணவி முதலிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியலில் ஈரோட்டைச் சேர்ந்த மாணவி திவ்யாம்பிகை 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்றுமுதலிடத்தைப் பெற்றுள்ளார்.
பொள்ளாச்சி எஸ்.ஜெ. திவ்ய லட்சுமி 2வது இடத்தைப் பிடித்துள்ளார். சிவகங்கையைச் சேர்ந்த மாணவர் மகேஷ் 3வதுஇடத்தைப் பிடித்துள்ளார். இந்த மூன்று பேரும் 300க்கு 300 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இதற்கிடையே, மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. 24ம் தேதி வரை தொடர்ந்து கவுன்சிலிங்நடைபெறும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications