திருச்சி அருகே விழுந்து நொறுங்கிய விமான

Subscribe to Oneindia Tamil

திருச்சி :

தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் திருச்சிக்கும் கரூருக்கும் இடையே தரையில் விழுந்துநொறுங்கியது. அதில் பயணம் செய்த 2 பேர் கதி என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை.

திருச்சியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானத்தில் 2 பேர் இன்று காலை பயிற்சிமேற்கொண்டிருந்தனர். விமானம் திருச்சிக்கும்,கரூருக்கும் இடையே பறக்கும்போது எந்திரக் கோளாறுகாரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 2 பேர் கதி என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. அப் பகுதிக்குபோலீசார் விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+