அல்-கொய்தாவும் ஆர்எஸ்எஸ்சும் ஒன்றே!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அல்-கொய்தாவும் ஆர்.எஸ்.எஸ்சும் ஒரே மாதிரியான அமைப்புகள் தான் என அமெரிக்காவின் முன்னணி சர்வதேச பாதுகாப்புஆய்வு மையமான ரேன்ட் ஸ்டடி கூறியுள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,

எல்லா மதங்களிலும் மத இயக்கங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ், இஸ்லாம்மதத்தில் அல்-கொய்தா, யூத மதத்தில் கஷ் எமுனிம், கிருஸ்துவத்தில் ஐடென்டிடி இயக்கம் ஆகியவற்றைச் சொல்லலாம்.

இதில் அல்-கொய்தா இயக்கம் இஸ்லாத்தின் பல அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டாலும் அதற்குபெருவாரியான ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த அமைப்பை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கிவிட முடியாது.

அந்த அமைப்பு உருவானதற்கான காரணங்களை ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்த்தால் மட்டுமே அல்-கொய்தாவை சமாளிக்கமுடியும். மேலும் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களுக்கு இடையே அதிக ஒற்றுமையை ஏற்படுத்தினால் அல்-கொய்தாவுக்குகிடைத்து வரும் ஆதரவை குறுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+