படத் தயாரிப்பில் குதிக்கிறார் ஸ்டாலின் மகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி சினிமா தயாரிப்பில் குதிக்கிறார்.மு.க.ஸ்டாலினின் மூத்த மகன் உதயநிதி. இவர், தாத்தா, தந்தையின் வழியில் அரசியலுக்கு வராமல் சுய தொழிலில் இறங்கினார்.சென்னையில் ஸ்னோ பவுலிங் மையத்தை நடத்தி வரும் உதயநிதி தற்போது சினிமா தயாரிப்பிலும் குதிக்கவுள்ளார்.
நடிகர் விஜய்யை வைத்து சொந்தமாக ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறார் உதயநிதி. இதற்காக தனது தந்தையை அணுகியஉதயநிதி, தனக்காக விஜய்யிடம் பரிந்துரைக்குமாறு கோரினார். இதையடுத்து ஸ்டாலின், உதயநிதியை, விஜய் வீட்டுக்குஅழைத்துச் சென்றார்.
அப்போது தனது மகனின் ஆசையை விஜய்யிடம் ஸ்டாலின் கூற, கட்டாயம் உங்களுக்காக ஒரு படம் செய்து தருகிறேன் என்றுவிஜய் உறுதியளித்தாராம். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள உதயநிதி, விரைவில் விஜய்யின் கால்ஷீட் கிடைத்ததும் தனது புதியபட த்தைத் தொடங்குகிறார். உதயநிதி, விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications