விஜயகாந்த் பாடலுக்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்ட கலை நிகழ்ச்சியில் விஜயகாந்த் நடித்த படப் பாடல்ஒலிபரப்பப்பட்டதால் தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அப்போது விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்டமா, தேரோட்டமா என்றபாடல் ஒலிபரப்பப்பட்டது. இதற்கு கலைஞர்கள் சிலர் ஆட தயாரானார்கள்.
ஆனால் விஜயகாந்த் பாட்டை எப்படி திமுக மேடையில் போடலாம் என்று கூறி திமுக தொண்டர்கள் ஆவேசமாக கோஷமிட்டனர்.உடனடியாக பாட்டை நிறுத்துமாறும் அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து பாட்டு நிறுத்தப்பட்டது.
பின்னர் கலை நிகழ்ச்சியில் வேறு பாட்டு ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications