லால்குடியின் திரைஇசை ஆல்பம்: இளையராஜா வெளியிட்டார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் இசையில் உருவாகியுள்ள முதலாவது திரை இசை தொகுப்பை (ஆல்பம்), இசைஞானிஇளையராஜா வெளியிட்டார்.தேவதாசிகளின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் சிருங்காரம். இப்படத்திற்கு பிரபல வயலின் இசைக் கலைஞர் லால்குடிஜெயராமன் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஒன்றுக்கு அவர் இசையமைப்பது இதுவே முதன் முறையாகும்.
இந்தப் படத்தின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு இந்த திரை இசைத் தொகுப்பை வெளியிட்டார்.
இப்படத்தில் 14 பாடல்கள் மற்றும் மூன்று பருவ காலங்களைக் குறிக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை பாம்பே ஜெயஸ்ரீ,செளம்யா, அருண் ஆகியோர் பாடியுள்ளனர். சாரதா ராமநாதன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications