தேசிய முற்போக்கு திராவிட கழகம் - விஜயகாந்த்தின் புதுக் கட்சி!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜயகாந்த் மதுரையில் இன்று தொடங்கினார்.

விஜயகாந்த் ரசிர்களால் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த மதுரை அரசியல் மாநாடு இன்று காலை 7 மணியளவில்திருநகர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மாநாட்டு திடலில் தொடங்கியது. கட்சிக் கொடியை விஜயகாந்த் ஏற்றி வைத்தார். அதன்பின்னர் 7.16 மணிக்கு மாநாடு தொடங்கியது.

முதலில் விஜயகாந்த் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வரவேற்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் எழுந்துகட்சியின் பெயரை அறிவித்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரை அவர் அறிவித்தவுடன் திரண்டிருந்த லட்சக்கணக்கானரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். தொடர்ந்து மாநாடு நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+