பாலச்சந்தர், பாரதிராஜாவுக்கு டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகிய இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் தர சென்னை சத்யபாமாநிகர்நிலைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் கூறுகையில், இந்த ஆண்டு 7 பேருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், திரைப்பட இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையஇயக்குநர் பல்தேவ்ராஜ், டி.ஆர்.டி.ஓ. தலைமை பாதுகாப்பு அதிகாரி சிவதாணுப் பிள்ளை, மலேசிய அமைச்சர் முகம்மது அலிபின்ருஸ்டாம், உலக இளைஞர் அமைப்பின் பொதுச் செயலாளர் டொனால்டு ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
14வது பட்டமளிப்பு விழாவின்போது இந்த டாக்டர் பட்டங்கள் வழங்கப்படும் என்றார் ஜேப்பியார். ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனுக்குசத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது நினைவிருக்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications