ஆஸி. கிரிக்கெட் தொடர்: சச்சின் பங்கேற்க மாட்டார்!
Subscribe to Oneindia Tamil
மும்பை:
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்ளமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஆர்.எஸ்.ஷெட்டி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,டெண்டுல்கருக்கு ஏற்பட்டுள்ள எல்போ பிரச்சினை குறித்து கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவரான டாக்டர் ஆனந்த் ஜோஷி தீவிரமாககண்காணித்து வருகிறார்.சச்சினுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சரியாகி விட்டபோதிலும், உடனடியாக சர்வதேச போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவேண்டாம் என டாக்டர் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார். குறைந்தது ஒரு உள்ளூர் போட்டியிலாவது அவர் கலந்து கொண்டு தனதுஉடல் நலத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி மற்றும் 6 நாள் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து சச்சின்டெண்டுல்கர் விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications