சென்னை வருகிறார் பில் கேட்ஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் வருகிற டிசம்பர் மாதம் சென்னை வரவுள்ளார்.மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த புதன்கிழமை அவர் பில்கேட்ஸை, ரெட்மாண்ட் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது சென்னைக்கு விஜயம் செய்ய வேண்டும் என பில் கேட்ஸைதயாநிதி மாறன் கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்றுக் கொண்ட பில் கேட்ஸ், டிசம்பர் மாதம் தான் இந்தியா வரவுள்ளதாகவும், அப்போது சென்னைக்கும் வருவதாகவும்உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் ஒரு லட்சம் கிராமங்களில் கம்ப்யூட்டர் வசதியை ஏற்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம்உதவும் என தயாநிதி மாறனிடம் பில் கேட்ஸ் உறுதியளித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications