அமெரிக்க சூறாவளி: அமிர்தானந்தமயி ரூ. 45 கோடி உதவி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
அமெரிக்காவில் ஹரிக்கேன் கேத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் ரூ. 45 கோடி உதவித் தொகை வழங்கியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள அமிர்தானந்தமயி மடத்தின் மூலமாக 10 லட்சம் டாலர் (ரூ. 45 கோடி) உதவித் தொகை அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாதா தெரிவித்தார்.
இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல கோடி செலவில் வீடுகளைக் கட்டித் தந்துள்ளது அமிர்தானந்தமயி மடம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications