• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

களக்காடு காட்டுப் பகுதியில் மீண்டும் தீ

By Staff
|

களக்காடு:

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு காட்டுப் பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி இங்கு தீ விபத்து ஏற்பட்டது. 4 நாட்கள் எரிந்த தீயில் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து நாசமாயின. கடும் போராட்டத்துப் பின்னரே தீ அணைக்கப்பட்டது.

இந் நிலையில் மீண்டும் அந்தக் காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவிற்கு இந்தத் தீ பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தப் பகுதியில் தான் புலிகள் காப்பகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X