For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் வெடி விபத்து: 2 மாடி கட்டிடம் தரைமட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் வெடி விபத்தில் 2 மாடி கட்டிடம் ஒன்று தரைமட்டமாகியது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 மாடி கட்டிடம் முழுவதுமாக தரைமட்டம்ஆனது.

விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டுஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் உயிரிழப்பு பற்றிய தகவல் உடனடியாக தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X