முன்னாள் எம்பி சையது மகன் அமெரிக்காவில் மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்பி சையது சகாபுதீன் மகன் அமெரிக்கா ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
முன்னாள் எம்பி சகாபுதீன் தற்போது அகில இந்திய முஸ்லீம் மஜிரிஸ் முஷாவரத் என்ற அமைப்பின் தலைவராக இருந்துவருகிறார்.இவரது ஒரே மகன் நாயர் பெர்வீஸ் சகாபுதீன் (வயது 44), அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்பேராசிரியராக பணியாற்றி வந்தார். அந்த பல்கலைக் கழகத்தில் 1995ம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்த நாயர் பெர்வீஸ்நியுயார்க் ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கடந்த புதன்கிழமை அவர் மனைவியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அதன்பிறகு அவர் மர்மமான முறையில்இறந்திருப்பது அவரது குடும்பத்தினரை அசிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக நியுயார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாயர் பெர்வீஸின் உடல் பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. பிறகு அவரது உடல் விமானம் மூலம் டெல்லிகொண்டுவரப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications