• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

2007ல் நிலவுக்கு இந்தியா அனுப்பும் விண்கலம்

By Staff
|

டெல்லி:

வரும் 2007-08ம் ஆண்டில் நிலவுக்கு சந்த்ராயன்- ஐ என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பவுள்ளது.

பிரதமர் அலுவலகத்துக்கான இணையமைச்சர் பிரித்திவிராஜ் செளஹான் ராஜ்யசபாவில் இன்று இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

இந்தியா சந்த்ராயன்- ஐ என்ற விண்கலத்தை 2007-08ம் ஆண்டில் நிலவுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட்மூலம் இது செலுத்தப்பட்டவுள்ளது.

வீரருடன் கூடிய விண்வெளிக் கலத்தை அனுப்புவது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்ஆய்வு செய்து வருகிறது.

ஆனால் உடனடியாக வீரருடன் கூடிய விண்கலத்தை அனுப்புவதற்கான திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X