அமெரிக்காவில் சர்வ மத இசைப் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
வாஷிங்டனில் நடந்த அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சியில் இந்து, சீக்கிய மத மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்பட்டன.கிருஸ்துவ, இஸ்லாமிய, யூத மதத்தினர் உள்பட 9 மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபர் பங்கேற்கும் வழிபாட்டுத் தலமான வாஷிங்டன் தேசிய கதீட்ரல் தேவாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.குரு கோவிந்த் சிங் அமைப்பின் தலைமையில் இந்த 26வது இசைப் பிராத்தனை மாநாடு நடைபெற்றது.
இந்து மதத்தின் சார்பில் குச்சிப்புடி நடன மையத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் பங்கேற்று சிவ பெருமானை வழிபடும்பிரார்த்தனையை நடத்தினர்.
வாஷிங்டன் புத்த விகாராவை சேர்ந்த இலங்கை புத்த துறவிகள் புத்த மதப் பிரார்த்தனை செய்தனர்.
அலா ரக்கா, ஜாகீர் உசேனின் மாணவரான ரஜேந்தர் பால் சிங்கின் தபேலா கச்சேரியும் நடந்தது.
இந்த இசைப் பிரார்த்தனை விழா எல்லா மதத்தினரையும் இணைப்பதற்கான ஒரு நிகழ்ச்சியாக ஆண்டுதோறும்கொண்டாடப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications