சோனியா பிறந்த நாள்: கருணாநிதி வெட்டிய கோட்டை கேக்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனிதஜார்ஜ் கோட்டை போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை திமுக தலைவர் கருணாநிதி வெட்டினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 60வது பிறந்த நாளை தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சி விமரிசையாககொண்டாடியது. இன்று காலை கருணாநதியின் கோபாலபுரம் வீட்டுக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு பிரசாத்தலைமையில் ஏராளமான காங்கிரஸார் கேக்குடன் சென்றனர். (இந்த விஷ்ணு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின்மருமகனாவார்).கோட்டை வடிவில் அந்த கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது. 59 கிலோ எடை கொண்ட அந்த கேக்கை கருணாநிதி வெட்டவேண்டும் என்று காங்கிரஸார் வற்புறுத்தினர்.
அதற்கு கருணாநிதி, பொதுவாக நான் கேக் வெட்டுவதில்லை. ஆனால் சோனியா காந்தி பிறந்த நாளை கொண்டாட கொண்டுவந்துள்ளதால் மகிழ்ச்சியுடன் வெட்டுகிறேன் என்று கூறி கோட்டை வடிவ கேக்கை கருணாநிதி வெட்டினார்.
பின்னர் கேக் துண்டுகளை கூடியிருந்தவர்களுக்குக் கொடுத்தார். முன்னதாக சோனியா காந்திக்கு கருணாநிதி வாழ்த்துச் செய்திஅனுப்பியிருந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications