நெரிசலில் சிக்கி பலியானவர்கள் பெயர் விவரம்
சென்னை:
சென்னை எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 25 பேர்பெண்களாவர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:
1.மல்லிகா (வயது 25) பச்சையப்பன் நாயக்கன் தெரு, ஜாபர்கான் பேட்டை.
2.திலகவதி(வயது 38) அன்னை சத்தியா நகர், ஜாபர்கான் பேட்டை
3.நடராஜன் (வயது 48) அன்னை சத்தியா நகர், ஜாபர்கான் பேட்டை
4.செல்லப்பன்(வயது 58) தலைமை செயலக ஊழியர், பச்சையப்பன் தெரு, ஜாபர்கான்பேட்டை
5.மேரி (வயது 60) பச்சையப்பன் நாயக்கன் தெரு, ஜாபர்கான்பேட்டை
6.தெய்வசகாயம்(வயது 65) அண்ணல் காந்தி தெரு, எம்ஜிஆர் நகர்
7.லீலாவதி (வயது 80) பச்சையப்பன் நாயக்கன் தெரு, ஜாபர்கான் பேட்டை
8.சந்திரா (வயது 54) பச்சையப்பன் நாயக்கன் தெரு, ஜாபர்கான் பேட்டை
9.சுப்பிரமணி (வயது 41) ஜாபர்கான் பேட்டை
10.சரோஜா (வயது 55) தியாகராய தெரு, எம்ஜிஆர் நகர்
11.லத்தீப் உன்னிஷா (வயது 38) தேவராஜா தெரு, எம்ஜிஆர் நகர்
12.குணசேகர் (வயது 40) அன்னை சத்தியா நகர்
13.ஆனந்தன் (வயது 13) ஜாபர்கான் பேட்டை
14.ராமு (வயது 46) ஜாபர்கான்பேட்டை
15.நடராஜன் (வயது 53) எம்ஜிஆர் நகர்
16.ஏழுமலை (வயது 43) எம்ஜிஆர் நகர்
17.சாமந்தி (வயது 40) (சேஷசாயி என்பவரின் மனைவி)
18.ஜெயராணி (வயது 40) (மைக்கேல் என்பவர் மனைவி)
19.வெங்கடேசன் (வயது 46) அன்னை சத்யா நகர், ஜாபர்கான்பேட்டை
20.கபூர்கான்21.பச்சையம்மாள்
22.கனகசபை (வயது 28)
23.முனியம்மாள்
24.வெள்ளையம்மாள்
25.சக்திவேல்
26.ஆனந்தன் (வயது 36) எம்ஜிஆர் நகர்
27.சந்திரமோகன் (வயது 40) மேற்கு ஜாபர்கான் பேட்டை
28.பூங்கொடி (வயது 28) கே.கே. நகர்
29.மோகனம்மாள் (வயது 38) அன்னை சத்தியா நகர், ஜாபர்கான் பேட்டை
30.உமாதேவி (வயது 35) இந்திரா காந்தி தெரு, எம்ஜிஆர் நகர்
31.குப்பம்மாள் (வயது 42) கே.கே நகர்
32.கஸ்தூரி (வயது 42) வளையாபதி தெரு, எம்ஜிஆர் நகர்
33.செல்வராஜ் (வயது 32) ஞானஒளி தெரு
34.போத்தம்மாள் (வயது 58) எம்ஜிஆர் நகர்
35.தேவி, அன்னை சத்யா நகர், ஜாபர்கான் பேட்டை
36.உமா (வயது 42) ஜாபர்கான் பேட்டை
37.மல்லிகா (வயது 60) எம்ஜிஆர் நகர்
38.மலர்கொடி (வயது 50) எம்ஜிஆர் நகர்
39.ராம்தாஸ் (வயது 53) சைதாப்பேட்டை
40.ராமன் (வயது 40) ஜாபர்கான் பேட்டை
மற்றவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை.
நெரிசலை கட்டுப்படுத்த முயன்ற போது காயமடைந்த 12 போலீஸ்காரர்கள் பெயர் விவரம் வருமாறு:
1. அன்பழகன் (வயது 44), 2. விக்ரமன் (வயது 57), 3. சேகர் (வயது 51), 4. பாண்டியன் (வயது 51), 5. ராஜேந்திரன் (வயது 43),6. சேதுராமன் (வயது 48), 7. கோபி, 8. குமரன், 9. மதியழகன், 10. சுப்பிரமணி, 11. சவுரிராஜன், 12. குமரேசன் ஆகியோர் ஆவர்.
சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி












Click it and Unblock the Notifications